பத்தாம் திருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம்

 சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.

 

 

 http://www.tamilvu.org/slet/l41d0/l41d0sn1.jsp?x=14